அந்திமாலை நேரம் காளி என்னும் ஆற்றங்கரையோரம் அந்தி மழை எந்தன் விழியிலிருந்து பொழிகிறது எந்தன் விழி உந்தன் பிம்பம் தேடி அலைகிறது சாலையோர மாலை வரும்வழி எங்கும் பாலை என் மேல் படும் மெல்லிய காற்று கூட என்னை பலார் என்று அறைவதேனோ கண்மணியே நீயில்லா பாதையில் இயற்கையின் மேலுள்ள போதையில் இத்தனிக்காட்டில் நான் தொலைந்த மாயம் ஏனோ கண்மணியே நிலவு என் தனிமையைக் கண்டு சிரிக்கின்றது மேகம் என் நிலை புரிந்து நிலவின் கண்ணை மறைக்கின்றதுContinue reading “Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே”