அழகு நீ அறிவு நீ என் ஆற்றல் நீ நீ தானே அண்டம் நீ அகிலம் நீ என் உலகம் நீ நீ தானே சோகம் நீ சிரிப்பு நீ என் உணர்வு நீ நீதானே காதல் நீ காயம் நீ என் உயிரும் நீ நீதானே தேசம் நீ சுவாசம் நீ என் வாழ்வும் நீ நீ தானே தூக்கம் நீ விடியல் நீ என் கனவும் நீ நீ தானே எண்ணம் நீ எழுத்துContinue reading “Penne XIII !!!!!!!!!!!! – நீ….நீ தானே”
Tag Archives: கவிதை
Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே
அந்திமாலை நேரம் காளி என்னும் ஆற்றங்கரையோரம் அந்தி மழை எந்தன் விழியிலிருந்து பொழிகிறது எந்தன் விழி உந்தன் பிம்பம் தேடி அலைகிறது சாலையோர மாலை வரும்வழி எங்கும் பாலை என் மேல் படும் மெல்லிய காற்று கூட என்னை பலார் என்று அறைவதேனோ கண்மணியே நீயில்லா பாதையில் இயற்கையின் மேலுள்ள போதையில் இத்தனிக்காட்டில் நான் தொலைந்த மாயம் ஏனோ கண்மணியே நிலவு என் தனிமையைக் கண்டு சிரிக்கின்றது மேகம் என் நிலை புரிந்து நிலவின் கண்ணை மறைக்கின்றதுContinue reading “Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே”
அதிர்ஷ்டசாலிகள் தான்…!!
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான் ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது இருந்தும் நாம் பல சமயங்களில் என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும் என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும் ஆனால் அது அப்படி இல்லை ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா நிசப்தத்தின்Continue reading “அதிர்ஷ்டசாலிகள் தான்…!!”