என் எதிர்கால மனைவிக்கு.!!

இந்த உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அதுல ஒன்னு நமக்கு கிடைக்குமானுதான் இங்க நிறைய பசங்களுக்கு பயமே. நான் எப்பவுமே பொண்ணுங்களோட தோல் நிறத்த வச்சி அவங்க அழகா இல்லையானு மதிப்பிடுறதில்லங்க. ஒரு காலத்துல நான் அப்படி இருந்துருக்கலாம்…தெரியல.But I realized that is not the reality as time passed by. ஆனா ஒன்னு பொண்ணு வெள்ளையா இருந்தாலும், அந்த பொண்ணோட Character சரி இல்லனா, அவ அழகா தெரியிறது கொஞ்சContinue reading “என் எதிர்கால மனைவிக்கு.!!”

Penne X !!!!!!!!!! – தங்கை

தங்கை: தங்கம் போன்ற மங்கைஎன்பது தான் தங்கை என்றானதோ !! பாசத்தில் ஒரு தாய் !!நேசத்தில் ஒரு தந்தை !!தாங்குவதில் ஒரு தம்பி !!ஏங்குவதில் ஒரு பிள்ளை !!அறிவுரையில் ஒரு அண்ணன் !!ஆதரவில் ஒரு அக்கா !!இப்படி ஒர் உயிரில் ஓர் குடும்பமாய் இருக்கிறாய் !! குட்டிக் குட்டி குரும்புகள் செய்யும் எங்கள் குட்டி தேவதையே !!சுட்டிச் சுட்டி கதைகள் கதைக்கும் எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தையே !! உனக்கு திருமணமாகி !!நீ என்னை விட்டுப் பிரிந்து !!உன்Continue reading “Penne X !!!!!!!!!! – தங்கை”

Create your website with WordPress.com
Get started