பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”
Tag Archives: anbe
Penne ! – A TAMIL POEM !!!!
பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”