ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem”
Tag Archives: mazhai
Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem
அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”
நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)
மனித உயிரின் வாழ்க்கை நீரின் வாழ்விற்கு ஒப்பானது !! நீர் மேகத்தில் உருவாகிறது நீராவியாய் !! மனிதன் தன் தாயினது வயிற்றில் உருவாகிறான் கருவாய் !! நீர் தான் நிரப்பப்படும் பாத்திரத்தின் வடிவத்தை பெற்றுக் கொள்ளும் !! அதே போல் மனிதன் தான் வளர்க்கப்படும் சுற்றத்தின் மூலம் நடத்தை பெற்றுக் கொள்கிறான் !! நீர் பிரிக்கப்படுகிறது தான் மழையாய் விழும் இடம் பொருத்து !! குளமாக !!! நதியாக !!! கால்வாயாக !!! சாக்கடையாக !!! அதேContinue reading “நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)”