நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)

மனித உயிரின் வாழ்க்கை நீரின் வாழ்விற்கு ஒப்பானது !! நீர் மேகத்தில் உருவாகிறது நீராவியாய் !! மனிதன் தன் தாயினது வயிற்றில் உருவாகிறான் கருவாய் !! நீர் தான் நிரப்பப்படும் பாத்திரத்தின் வடிவத்தை பெற்றுக் கொள்ளும் !! அதே போல் மனிதன் தான் வளர்க்கப்படும் சுற்றத்தின் மூலம் நடத்தை பெற்றுக் கொள்கிறான் !! நீர் பிரிக்கப்படுகிறது தான் மழையாய் விழும் இடம் பொருத்து !! குளமாக !!! நதியாக !!! கால்வாயாக !!! சாக்கடையாக !!! அதேContinue reading “நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)”