Design a site like this with WordPress.com
Get started

அதிர்ஷ்டசாலிகள் தான்…!!

நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான் ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது இருந்தும் நாம் பல சமயங்களில்  என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும்  என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும்  ஆனால் அது அப்படி இல்லை ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா நிசப்தத்தின்Continue reading “அதிர்ஷ்டசாலிகள் தான்…!!”

Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !

கெட்டவள் சாகும் போது தான் கஷ்ட படுவாள் !!ஆனால் நல்லவள் சாகும் வரை கஷ்ட படுவாள் !!நியாபகம் இருக்கட்டும் !! கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை கதை இல்லா திரைப்படம் ஆகிவிடும் !! கதையில்லா திரைப்படத்தில் சுவாரசியம் ஏது !! நல்லவள் கெட்டவள் என்பது உலகின் கண்களுக்கே !! உனக்குள் நீ யார் என்பதை யோசி !! நீ நல்லவளோ கெட்டவளோ அது வேறு !! ஆனால் கஷ்டங்கள் என்றும் நிரந்தரமே நீ யாராக இருந்தாலும் !! வாழ்க்கைContinue reading “Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !”

Penne IX !!!!!!!!! – யார் இவள் ?

சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”

“Majnun Layla” !! – A Virgin Love Story

Actually Love is a bigger aspect than you. You cannot control when, where and how it comes. Love truly does strike like a bolt of lightening to the chest when you aren’t prepared for it. Love is a sweet pain. Love is an eternal intense feeling which makes you do things beyond imagination for others.Continue reading ““Majnun Layla” !! – A Virgin Love Story”

Penne IV !!!! – அம்மா – A Tamil Poem

அம்மா !! அம்மா வெறும் சொல் அல்ல அகிலம் ஆளும் மந்திரம் !!அம்மா என்ற அழகான சொல்லுக்குநிகரான சொல் வேறு யாதெனும் உண்டோ !!என் செந்தமிழில் !!செந்தமிழை கற்றுத்தந்த அவளுக்கு !!செந்தமிழில் கவிதை எழுத பெருமையடைகிறேன் !! ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா !! அபிஷேகம் செய்யப்படா தெய்வம் என் அம்மா !!அறிதான அற்புதம் என் அம்மா !!விலையில்லா சொத்து என் அம்மா !!பட்டம் பெறா மேதை என்Continue reading “Penne IV !!!! – அம்மா – A Tamil Poem”

Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem

அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”