தங்கை: தங்கம் போன்ற மங்கைஎன்பது தான் தங்கை என்றானதோ !! பாசத்தில் ஒரு தாய் !!நேசத்தில் ஒரு தந்தை !!தாங்குவதில் ஒரு தம்பி !!ஏங்குவதில் ஒரு பிள்ளை !!அறிவுரையில் ஒரு அண்ணன் !!ஆதரவில் ஒரு அக்கா !!இப்படி ஒர் உயிரில் ஓர் குடும்பமாய் இருக்கிறாய் !! குட்டிக் குட்டி குரும்புகள் செய்யும் எங்கள் குட்டி தேவதையே !!சுட்டிச் சுட்டி கதைகள் கதைக்கும் எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தையே !! உனக்கு திருமணமாகி !!நீ என்னை விட்டுப் பிரிந்து !!உன்Continue reading “Penne X !!!!!!!!!! – தங்கை”