நீ எங்கே இருக்கிறாய் என் அன்பே !!நீ இன்றி தவிக்கிறேன் நாளும் நான் இங்கே !!உந்தன் அன்பு ஒன்று இல்லாது !!எந்தன் ஜீவன் என்றும் வாழாது !!என்று உனக்கு தெரியுமல்லவோ !! விடியும் வரை பேசிய நாட்களை மறந்து விட்டாயோ !!பேசிப் பேசிப் புன்னகைத்த வார்த்தைகளை விழுங்கி விட்டாயோ !!உன்னை கண்டபின் என் வாழ்வில்என்றும் உன்னை எண்ணாத நாட்களேஇதுவரை கிடையாது !!உன்னை காணாது தவிக்கும் என் மனதிற்குநீ திரும்பி என்னிடம் வரமாட்டாய்என்று தெரியாது !!என்றும் அது புரியவும்Continue reading “Penne VIII !!!!!!!! – இது ஏனோ”