இந்த உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அதுல ஒன்னு நமக்கு கிடைக்குமானுதான் இங்க நிறைய பசங்களுக்கு பயமே. நான் எப்பவுமே பொண்ணுங்களோட தோல் நிறத்த வச்சி அவங்க அழகா இல்லையானு மதிப்பிடுறதில்லங்க. ஒரு காலத்துல நான் அப்படி இருந்துருக்கலாம்…தெரியல.But I realized that is not the reality as time passed by. ஆனா ஒன்னு பொண்ணு வெள்ளையா இருந்தாலும், அந்த பொண்ணோட Character சரி இல்லனா, அவ அழகா தெரியிறது கொஞ்சContinue reading “என் எதிர்கால மனைவிக்கு.!!”