சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”